teacher change

img

ஆசிரியர் மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பாபுவை  பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து மாண வர்கள் வகுப்புகளை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;